யோக சூத்திரம் - 2.29 - யோகத்தின்எ ட்டு அங்கங்கள் - பாகம் 0
यम नियमाअसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥
yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ॥29॥
yama = இயமம் = கட்டுப்பாடு, நெறி படுத்துதல்
niyama = நியமம் = கடைபிடித்தல்
āsana = ஆசனம் = உடல் இருக்கும் நிலை
prāṇāyāma = பிராணாயாமம்
pratyāhāra = புலன்களை உள் திருப்புதல்
dhāraṇā = தாரணம்ம = மனதை ஒருமுகப் படுத்துதல்
dhyāna = தியானம்
samādhayo = சமாதி
'ṣṭāvaṅgāni = அசத்து + அங்காணி = எட்டு அங்கங்கள்
அவ்வளவு தான். இந்த எட்டும் யோகத்தின் எட்டு அங்கங்கள். இவற்றை தொடர்ந்து பயிற்சி செய்தால் முன்பு கூறிய பலன்கள் கிடைக்கும்.
இந்த எட்டு அங்களைத்தான் அட்டா + அங்கம் , அட்டாங்க யோகம் என்று கூறுகிறார்கள்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், மற்றும் சமாதி என்ற எட்டு அங்கங்கள்.
ஒவ்வொன்றாக பார்ப்போமா ?
http://yogasutrasimplified.blogspot.in/2018/02/229-0.html
No comments:
Post a Comment